பதவி விலகிய சமிந்த விஜேசிறிக்குப் பதிலாக நயனா வாசலதிலக்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.
அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: சுகாதார ஊழியர்கள் கோரும் ஊதிய உயர்வு நியாயமானதல்ல- சுகாதார அமைச்சு
கருத்து தெரிவிக்க