இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

IMF குழுவொன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)  குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க