சினிமா

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு யாழ் இளைஞர்களின் ஸ்பெஷல்

தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்கும் இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22 ஆம் திகதி. இந்நிலையில் அவரது ரசிகர் பட்டாளங்கள் விஜய் பிறந்ததினத்தை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இது இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் பரந்து வாழும் அவரது ரசிகர்கள் அனைவரும் அவரின் பிறந்த தினத்தை கொண்டாடுவார்கள். அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் விஜய்யின் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் அவர்கள் இம்முறை தளபதி விஜய்க்காக ஸ்பெஷல் பிறந்த நாள் வாழ்த்தினை காணொளியாக வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி சமூக ஊடகங்களில் தற்பொழுது வைரலாகிவருகின்றது.

கருத்து தெரிவிக்க