பொன்மொழிகள்

வெற்றிக்காக போராடு! சுபாஷ் சந்திரபோஷ்

  • கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
  • பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது!
  • ஒருவன் தனது குறிக்கோள் கருதி உயிரை இழந்துவிடலாம். ஆனால் அக்குறிக்கோளோ பல்லாயிரக்கணக்கானவரின் மனங்களில் பரிணமிக்கும்.
  • பரிமளிக்கும்! இதுவே இயற்கையின் சிறப்பு.
  • ஒரு மனிதன் வாழ்ந்தான், லட்சியத்துக்காக உயிரைவிட்டான் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும்!

கருத்து தெரிவிக்க