தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றுவருகின்றது.
இதன்போதே ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க உட்பட மேலும் பல முக்கிய பிரமுகர்கள் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க