பொன்மொழிகள்

வாழ்க்கை! சத்குரு ஜக்கி வாசுதேவ்

  • உங்களைத் திருத்திக் கொள்ளாமல், வாசலை இடித்து ஜன்னலாக்குவதாலோ, கழிவறை இருந்த இடத்தில் சமையல் அறையைக் கொண்டுவருவதாலோ, வசதிகள் மாறலாம். ஆனால், உங்கள் வாழ்க்கை மாறிவிடாது.
  • உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதோ அல்லது இந்த சமூகம் என்ன நினைக்கிறது என்பதோ சமூக சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதற்கும் இந்த பிரபஞ்சத்தின் செயல்பாட்டிற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
  • நீங்கள சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கும் போதுதான், உங்கள் உடலும் மனமும் முழு திறனுடனும் முழுமையான செயல்பாட்டுனும் விளங்கும்.

கருத்து தெரிவிக்க