நடப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக தொடர்வார்.
அதேபோன்று அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராகவும் செயற்படுவார் என்று கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் துணைத்தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டதாக காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக nதிவுசெய்யப்பட்டபோது எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியி;ன் மாநாடு ஒக்டோபர் 3ஆம் திகதியும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் ஒக்டோபர் 10ஆம் திகதியும் ஆரம்பமாகின்றன என்றும் காரியவசம் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க