உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நெடுஞ்சாலைகளில் வேகத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக [ high way ] அதிவேக வீதியில் பயணிக்கும் அணைத்து வாகன சாரதிகளுக்கு வீதி மேம்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது ஒரு மணித்தியாலயத்திற்கு வாகனத்தின் வேகத்தை 60 ற்கும் கீழ் குறைத்து பயணிக்குமாறு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க