- அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம்.
- நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.
- எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.
உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது. - நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.
- சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.
குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.
கருத்து தெரிவிக்க