அழகு / ஆரோக்கியம்புதியவை

திப்பிலியின் பயன்கள்

தொண்டை புண் மற்றும் நுரையீரலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குணப்படுத்த திப்பிலியை உண்ணலாம். பல்வலியால் அவஸ்தைப்படுபவர்கள் திப்பிலியை அடிக்கடி உபயோகிப்பதால் பல்வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட திப்பிலி செடியின் பழத்திலிருந்து பெறப்படும் எண்ணெயை பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்கவும் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கவும் திப்பிலி உதவுகின்றது. அத்தோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. மேலும் மலச்சிக்கலை போக்குவதற்கும் திப்பிலியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க