சீனாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடியுள்ளன.
சீன தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேனல் சூ ஜியான்வெல், நேற்று பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் சாந்த கோட்டாகொடயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க