வெளிநாட்டு செய்திகள்

துருக்கியில் மீண்டும் தேர்;தல்

கடந்த மார்ச்சில் துருக்கியின் இஸ்தானாபூலில் நடைபெற்ற உள்ளுர் தேர்தல் வாக்களிப்புக்களை ரத்துச்செய்து மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலின்போது எதிர்பாராதவிதமாக எதிர்க்கட்சி வெற்றிப்பெற்றது.

இதற்கு மோசடிகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது

.
இதனையடுத்தே புதிய தேர்தல்; எதிர்வரும் ஜூனில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க