விளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி

அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கும் நியூஸிலாந்தின் பதினொருவர் அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் பயிற்சிப்போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிப்பெற்றது.

பிரிஸ்பேனில்; இந்தப்போட்டி இடம்பெற்றது.

யூஸிலாந்து அணி, 46.1 ஓவரில் 215 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணி, 48.2 ஓவர்களில் 219 ஓட்டங்களைப் பெற்று போடடியில் வெற்றிப்பெற்றது.

கருத்து தெரிவிக்க