யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிஇடைநீக்கம் தொடர்பான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
ஜனாதிபதியின் கையொப்பதுடன் நேற்று அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் ஒன்றில் துணைவேந்தர் பேராசிரியர் ஆர் விக்னேஸ்வரனின் பணி இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது வரை அதற்கான காரணங்கள் தெரியவரவில்லை.
கருத்து தெரிவிக்க