உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மொக்கா தோட்டப்பாதை அடிக்கல் நாட்டு விழா

மஸ்கெலிய பிரதேச சபைக்குற்ப்பட்ட மொக்கா தோட்டத்திற்கு செல்லும் பாதை பத்துலட்ச்சம் ரூபாய் செலவில் நேற்று 13 / 09 /2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த பாதைக்கான நிதியுதவியை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு .  கே .கே . பியதாச அவர்கள் ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினர் திரு . அர்ஜூன்  கே . கே .பியதாச அவர்களின் இணைப்பு செயலாளர்திரு .தேவா பிரதேச  செயலகத்தின்  அபிவிருத்தி   உத்தியோகஸ்த்தர்  திரு . சிவராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர் .

(சாமிமலை  ஞானராஜ்)

கருத்து தெரிவிக்க