வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய மன்னர் குடும்பத்தில் மற்றும் ஒரு ஆண் குழந்தை

பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதியினருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

எனினும் இன்னும் பெயர் சூட்டுவது தொடர்பில் சிந்தித்து வருவதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

இளவரசர் சார்ல்ஸ_க்கு பின்னர் இது பிரித்தானியா மன்னர் குடும்பத்தின் 7வது ஆண் குழந்தை இதுவாகும்.

இளவரசி மேஹன் அமரிக்க பிரஜையாகையால் இந்த ஆண் குழந்தை, அமரிக்க-பிரித்தானிய குடியுரிமையை பெற்றதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க