உள்நாட்டு செய்திகள்புதியவை

எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவாலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகள் 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய மாதாந்தம் இடம்பெறும் விலை மறுசீரமைப்பின் பிரகாரமே விலை குறைப்பு இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க