யாழில் இடம்பெற்றுவரும் Enterprise Sri Lanka கண்காட்சிக்கு இன்று (08) முற்பகல் விஜயம் செய்தார்.
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு வருகைதந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடனும் சுமூக கலந்துரையாடினார்.
சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தின் உணவு உற்பத்தி பிரிவினால் வழங்கப்படும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.
இதேவேளை ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் பாரத தென்னக்கோன் ஆளுநருக்கும் மா மரக்கன்றை வழங்கினார்.
[ அரச செய்தி திணைக்களம் ]
கருத்து தெரிவிக்க