உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தமது பரிந்துரைகளை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை

காவல்துறையினரும் இராணுவத்தினரும் தொடர்புடைய பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் செய்த பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தமது அலுவலகம் வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் குறித்த பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.

அதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படக்கூடாது என்று விடயமும் அடங்கியிருந்தது.

எனினும் பாதுகாப்பு அமைச்சு இதனைக் கருத்திற்கொள்ளவில்லை என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.வல்

கருத்து தெரிவிக்க