மஸ்கெலிய காவல் பிரிவிற்குட்பட்ட காட்மோர் பிரதான பாதையில் ஏற்பட்ட விபத்தால் அவ்வழியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது .
மஸ்கெலியாவிலிருந்து காட்மோருக்கு சென்ற இலங்கை மின்சார சபை வாகனமொன்றும் காட்மோர் பகுதியில் இருந்து மஸ்கெலியாவை நோக்கி சென்ற வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனால் இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது .
குறித்த விபத்தில் இரண்டு நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்திற்கான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க