ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னரே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் சட்ட செயலாளர் நிஷங்க நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானத்தை அறிவிப்பது கட்சியின் யாப்புக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான காட்சிகள் சில வேட்பாளர் அறிவிப்பை உத்ஹ்டியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை அறிவிப்பதில் கட்சிக்குள் குழப்பம் நிலவுவஜனாதிபதிதாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க