உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீன நாட்டவரொருவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீன நாட்டவரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் குவாங்ஷோவிலிருந்து அவர் வருகைதந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 190 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றின் பெறுமதி 19 இலட்சம் ரூபாவென சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க