உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கடுமையான பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவுகிறது.

அவ்வப்போது மழையும் பெய்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக தியகல, கடவலை மற்றும் கெரோலினா ஆகிய பகுதிகளில் இவ்வாறான நிலை காணப்படுகிறது.

இதனால் சாரதிகள் இவ்வீதியை பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க