உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா கோவில் புதுக்குளத்தில் உள்ள குளக்கரை பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவை வவுனியா காவல்துறையினரால் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருக்கலாம் எனவும் அவை தொடர்பில் நீதிமன்ற அனுமதியுடன் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க