வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர் என குறிப்பிடப்படுகிறது .

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.16 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

இதேவேளை சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போது வரை விடுக்கப்படவில்லை .

கருத்து தெரிவிக்க