உள்நாட்டு செய்திகள்புதியவை

ஆர்ப்பாட்டத்தினால் வேர்ட் பிளேஸ் பகுதி பூட்டு

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக வேர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளப் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களினதம் கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு முன்னிலையில் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க