உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பல்கலைக்கழக கல்வியணிசாரா ஊழியர்கள் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக கல்வியணிசாரா ஊழியர்கள் 2019.08.27 நள்ளிரவு 12.00 மணிதல் 2019.08.29 நள்ளிரவு 12.00 மணிவரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி ஏகமனதாக தீர்மாணிக்கப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர் சங்க செயலாளர் தங்கவேல் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

கல்வியணிசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்பாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிட்டுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க