உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

டெஸ்ட் போட்டியை இடைநிறுத்தியது நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களமிறங்கி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 431 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணி இலங்கை அணியை விட 183 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க