சினிமா

தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பரில்!

கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகாஆகாஷ், சசிகுமார் நடித்துள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. மூன்று வருடங்களாக கிடப்பில் இருந்த இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரெய்லரை பார்க்கையில் இந்த படம் காதல்-சண்டை கதையில் உருவாகியிருப்பது தெரிகிறது. தனுஷ்- மேகாஆகாஷ் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் சசிகுமார் தனுஷின் அண்ணனாக நடித்துள்ளார். தர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னைநோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6-ம் திகதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க