உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

யாழில் காணாமல் போனோர் பிராந்திய அலுவலகம் திறப்பு

யாழல் இன்று அதிகாலை வேலையில் திறந்து காணாமல் போன ஆட்கள் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

இல।124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் மேற்படி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க