சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சஷாங் மனோகர் நேற்று இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பார்வையிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருடன் ஐ.சி.சி அமைப்பின் உபதலைவர் ஹிம்ரான் கவாஜாவும் இலங்கை வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க