உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இராணுவத்தின் புதிய பிரதானியாக சத்தியபிரிய லியனகே நியமனம்

மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே இலங்கை இராணுவத்தின் புதிய பிரதானியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இராணுவத்தின் பிரதானியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க