முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் திருத்தப்படவிருக்கிறது.
இதில் உள்ள சில ஏற்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்று இலங்கை முஸ்லிம்களினதும், மனித உரிமை அமைப்புக்களினதும் கோரிக்கையாகவிருந்த நிலையில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
திருமண வயது, திருமணப் பதிவு முறைமை, விவாகரத்து என்பன தொடர்பான ஏற்பாடுகள் திருத்தப்படவிருக்கின்றன.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கருத்து தெரிவிக்க