உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மஹேஷ் சேனாநாயக்கவிற்கு பதவி உயர்வு

ஓய்வுபெற்ற இலங்கையின் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜெனராலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க