தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு ஜனாதிபதி வேட்பாளார் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேசிய விடயங்கள் தமக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவளிக்க உள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க