பாவனைக்கு தகுதியற்ற உணவு சுற்றி உள்ளிட்ட பொலித்தீன் பொருட்கள் சந்தையில் இன்னும் இருப்பதாக இலங்கையின் பொலித்தீன் உற்பத்தி மற்றும் மறுசுழற்சி சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (சி.இ.ஏ) முறையாக சோதனைகளை மேற்கொள்ளாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று சங்கத்தின் செயலாளர் அனுர ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தரமற்ற பொலித்தீன் அடிப்படையிலான தயாரிப்புகள் தொடர்பில் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் என்.எஸ். கமகே கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க