பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு குறித்த சட்ட வைத்திய அதிகாரி இராணுவத்தினரால்கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தேடப்பட்டு வந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க