உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘சவேந்திர சில்வா தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் ‘

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் முன்னாள் இராணுவத்தளபதி கடிதம் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர் என முன்னாள் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்கவினால் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க