விளையாட்டு செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் திமுத் 9 வது சதம்

நியூஸிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன சதம் அடித்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் திமுத் கருணாரத்ன தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க