தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் எரந்த வெலிஅங்க, அவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் ஹோமாகம தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளர் பதவி கிடைக்கப் பெற்றதன் பின்னர், ஹோமாகம அபிவிருத்திக்கான இணைப்புக் குழுவின் தலைமைப் பதவியையும் ஜனாதிபதி அவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கருத்து தெரிவிக்க