புதியவைவணிக செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வட்டி விகிதம் அறிமுகம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (நவம்பர் 26) நடைபெற்ற கூட்டத்தில் கொள்கை வீதத்தை 8 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை இன்று (நவம்பர் 27) முதல் நடைமுறைக்கு வரும் இரட்டைக் கொள்கை வட்டி வீத முறைக்குப் பதிலாக ஒற்றைக் கொள்கை வட்டி வீத முறையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க