கன மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் மூலம் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் நீர் கலா ஓயாவிற்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க கலாஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நொச்சியாகம, ராஜாங்கனை வனாத்தவில்லுவ, கருவலகஸ் ஏரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த தாழ்நில மக்களையும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க