புதியவைவணிக செய்திகள்

இலங்கை பொருளாதார நிலை குறித்து கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா கருத்து

இலங்கை பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இலங்கை தன் பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க