கொழும்பிலிருந்து பெலியத்த வரை, நகர்சேர் கடுகதி தொடரூந்து சேவையை முன்னெடுப்பதற்கு தொடரூந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடரூந்து பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்மூலம் கொழும்பிலிருந்து பெலியத்தவுக்கு மூன்றரை மணித்தியாலங்களில் பயணிக்க முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க