மத்திய மற்றும் ஊவா மாகாணங்களை ஒன்றிணைத்து தோட்ட மற்றும் பின்தங்கிய பகுதி
அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மற்றவர்களால் கண்டு கொள்ளப்படாதிருக்கும் பெருந்தோட்ட மற்றும் பின் தங்கிய பிரதேச
மக்களது பாதுகாப்புத் தொடர்பாக இது மேற்கொள்ளப்பட உள்ளது.
குறிப்பாக குடிநீர், கழவகற்றல் தொடரபான சுகாதாரப்பழக்க வழக்கங்கள் போன்ற வற்றை மேம்படுத்தல் ஊடாக சுகாதார போசாக்கு மேம்பாட்டை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய சங்கத்தின் உதவியுடன் மேற்படி வேலைத்திட்டம் மொடரபாக ஊவா மற்றும் மத்தியமாகாண பிரதான செயலாளர்களது ஏற்பாட்டில் தம்புள்ள கண்டலம ஙோட்டலில் செயலமர்வு ஒன்று இடம் பெற்றது.
அதன்போது மேற்படி இரு மாகாணங்களிரும் காணப்பணடகின்ற பிரச்சினைகள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டது.
குடிநீர் பிரச்சினைரூபவ் காடுகளுக்கு தீவைத்தல் போன்றவற்றிற்கு தீர்வொன்றைப் பெறுதல்ரூபவ் பாடசாலைகளில் கழிவகற்றல் மற்றும் சுகாதார பழக்க வழக்கங்களை
மேம்படுத்தல் போன்றவை முக்கிய இடத்தைப் பெற்றன.
அத்துடன் வனப்பாதுகாப்பு, விவசாயம் போன்ற விடயங்களும் கவனத்திற்கொள்ளப்பட்டன.
இச் செயலமர்வில் கண்டி மாவட்ட பிரதம செயலாளர் நிமல் பிரேமவன்ச உரையாற்றுதையும்,
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ராஸபக்ச, மற்றும் சமூக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களை ஒன்றிணைத்து தோட்ட மற்றும் பின்தங்கிய பகுதி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மற்றவர்களால் கண்டு கொள்ளப்படாதிருக்கும் பெருந்தோட்ட மற்றும் பின் தங்கிய பிரதேச
மக்களது பாதுகாப்புத் தொடர்பாக இது மேற்கொள்ளப்பட உள்ளது.
குறிப்பாக குடிநீர், கழவகற்றல் தொடரபான சுகாதாரப்பழக்க வழக்கங்கள் போன்ற வற்றை மேம் படுத்தல் ஊடாக சுகாதார போசாக்கு மேம்பாட்டை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய சங்கத்தின் உதவியுடன் மேற்படி வேலைத்திட்டம் மொடரபாக ஊவா மற்றும் மத்திய மாகாண பிரதான செயலாளர்களது ஏற்பாட்டில் தம்புள்ள கண்டலம ஙோட்டலில் செயலமர்வு ஒன்று இடம் பெற்றது.
ஆதன்போது மேற்படி இரு மாகாணங்களிரும் காணப்பணடகின்ற பிரச்சினைகள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டது.
குடிநீர் பிரச்சினைரூபவ் காடுகளுக்கு தீவைத்தல் போன்றவற்றிற்கு தீர்வொன்றைப் பெறுதல்ரூபவ் பாடசாலைகளில் கழிவகற்றல் மற்றும் சுகாதார பழக்க வழக்கங்களை
மேம்படுத்தல் போன்றவை முக்கிய இடத்தைப் பெற்றன.
அத்துடன் வனப்பாதுகாப்பு, விவசாயம், போன்ற விடயங்களும் கவனத்திற்கொள்ளப்பட்டன.
இச் செயலமர்வில் கண்டி மாவட்ட பிரதம செயலாளர் நிமல் பிரேமவன்ச உரையாற்றுதையும்
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ராஸபக்ச மற்றும் சமூக அபிவிருத்தித் தாபனத்தின் பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க