பொன்மொழிகள்

வாழ்க்கையின் மிகப்பெரிய அற்புதம்! சத்குரு ஜக்கி வாசுதேவ்

  • தனது தனிப்பட்ட ஆற்றல் பற்றி இன்றைய மனிதனுக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால்தான் சில அற்புதங்களை எதிர்பார்த்து அவர்கள் அலைமோதுகிறார்கள்.
  • ஒன்றை தங்கமாக்குவது, ஒன்றை வேறொன்றாக மாற்றித்தருவது போன்றவையெல்லாம் நமது ஆசையை, அச்சத்தை அதிகப்படுத்துபவை இவற்றை அற்புதங்கள் என்று பேசுவதே தவறு.
  • ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப் பெரிய அற்புதம் என்ன தெரியுமா? வாழ்க்கையோடு நாம் விளையாடுவது, ஆனால் வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

கருத்து தெரிவிக்க