புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: ஐவர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த குண்டுத் தாக்குதலானது பலூசிஸ்தானின் கியூட்டா நகரிலுள்ள இஸ்லாமிய பாடசாலையொன்றில் நடத்தப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பில் காயமடைந்த பலர் அருகில் உள்ள கியூட்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

கருத்து தெரிவிக்க