உள்நாட்டு செய்திகள்புதியவை

தலதா மாளிகையின் இறுதி ரந்தோலி பெரஹரா இன்று

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவன நிலமே பிரதீப் நிலந்த தேல தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி இன்று இரவு 8 .5 மணிக்கு ரந்தோலி பெரஹர வீதி ஊர்வலம் வர உள்ளது

கருத்து தெரிவிக்க