உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

அந்தோனிமலை தோட்டப் பாதைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

பிரதான பாதையில் இருந்து கொட்டக்கலை அந்தோனிமலை தோட்டத்துக்கு செல்லும் பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் பாதைக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தோட்ட மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த பாதையினை பகுதியளவில் திருத்தும் நோக்கில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க