உள்நாட்டு செய்திகள்புதியவை

விபத்தில் தேரர் ஒருவர் உயிரிழப்பு!

இராணுவத்தின் வாகனத்தில் அடிபட்ட தேரரை ஒருவர் அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த தேரர் வீதியில் நடந்து சென்ற வேலையில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த இராணுவ கேப் ரக வண்டியில் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ரஜமஹா விகாரையின் 36 வயதான தேரர் என காவல்துறை ஊடக பிரிவுதெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க